Be Like a Wolf, to make BIG money in Financial Markets Join our team to learn easy way of making money in market
Disclaimer: This Blog, its owner, creator & contributor is neither a research analyst nor an Investment Advisor and expressing opinion only as an Investor in Indian equities.He/She is not responsible for any loss arising out of any information,post or opinion appearing on this blog.Investors are advised to do own due diligence and/or consult financial consultant before acting on any such information
Wednesday, 30 December 2015
Tuesday, 29 December 2015
Friday, 25 December 2015
Tuesday, 22 December 2015
Sunday, 20 December 2015
Thursday, 17 December 2015
Wednesday, 16 December 2015
Tuesday, 15 December 2015
Monday, 14 December 2015
Sunday, 13 December 2015
Monday, 7 December 2015
Monday, 30 November 2015
வாழ்க்கையை தொலைத்தவன்
அந்த சிறுவன் ஒரு நாள் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது சாலையில்
ஒரு 500 ரூபாய் நோட்டு கிடப்பதை பார்த்தான். அவனுக்கு உற்சாகம் கரை
புரண்டது. யாரோ தொலைக்கும் பொருள், எந்த உழைப்பும் இல்லாமல் தனக்கு
சொந்தமானதில் சுகம் கண்டான்.
அன்று முதல் எதும் தரையில் கிடக்கிறதா என்று குனிந்து பார்த்துக்கொண்டே நடந்தான். அறுபது வருடங்கள் கடந்தன. அவன் அப்படியே இருந்தான்
இதில் அவனுக்கு கிடைத்தவை 1600 ரூபாய், 2 தங்க மோதிரங்கள், 4 கொலுசுகள் நிறைய காலி பர்ஸ்கள்
அன்று முதல் எதும் தரையில் கிடக்கிறதா என்று குனிந்து பார்த்துக்கொண்டே நடந்தான். அறுபது வருடங்கள் கடந்தன. அவன் அப்படியே இருந்தான்
இதில் அவனுக்கு கிடைத்தவை 1600 ரூபாய், 2 தங்க மோதிரங்கள், 4 கொலுசுகள் நிறைய காலி பர்ஸ்கள்
ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூரியோதயங்கள், 600 வானவில் காட்சிகள்,
ஆயிரக்கணக்கான மலர்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகை முகங்கள்.
வாழ்க்கையை தொலைத்தவன், அதை மீட்பதற்கு வாய்ப்பே இல்லை
அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள் இல்லையென்றால் வாழ்க்கையை பாருங்கள் வாழ்ந்து பாருங்கள்.....
நாமும் அப்படித்தான் நிறைய விஷயங்கள் விலையில்லாமல் இனாமாக கிடைக்குமென்றே பொழுதுகளையும் பொருட்களையும் வர்த்தகத்தில் தொலைத்துவிட்டோம்....
வாழ்க்கையை தொலைத்தவன், அதை மீட்பதற்கு வாய்ப்பே இல்லை
அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள் இல்லையென்றால் வாழ்க்கையை பாருங்கள் வாழ்ந்து பாருங்கள்.....
நாமும் அப்படித்தான் நிறைய விஷயங்கள் விலையில்லாமல் இனாமாக கிடைக்குமென்றே பொழுதுகளையும் பொருட்களையும் வர்த்தகத்தில் தொலைத்துவிட்டோம்....
Wednesday, 25 November 2015
Saturday, 14 November 2015
WEEKLY FORMATIONS AS ON 13.11.2015
Weekly time frame inside and outside formation in some scrips....
Watch this INSIDE FORMATION scrips there seems to be some thing which did not allow to move high or move low. Both the buyers and sellers are strong in them as soon as it breaks we can see very good rally...
Watch and trade with sl....
Watch this INSIDE FORMATION scrips there seems to be some thing which did not allow to move high or move low. Both the buyers and sellers are strong in them as soon as it breaks we can see very good rally...
Watch and trade with sl....
Tuesday, 10 November 2015
BANKNIFTY FORMATION ON 10.11.2015
BANKNIFTY AS ON 10.11.2015
Bank nifty formed an inside formation on 10.11.2015.
When the high of 09.11.2015 that is 17069 is breakout u can see an upside of another 500 points
When the low of 09.11.2015 that is 16587 is downside breakout u can see an downside of another 700 points
So keep cool till this cross over and trade with safety.....
NIFTY AS ON 10.11.2015
NIFTY EOD CHART AS ON 10.11.2015
Nifty spot formed an inside day on 10.11.2015
Very good formation TREND DECIDER on DIWALI day...
BUY BUY BUY ONLY ABOVE - 7938
SELL SELL SELL ONLY BELOW - 7772
On 10.11.2015 Nifty spot close at 7783. Today you can watch and trade on this only above breakout not before that...
Very good opportunity dont miss friends......
INSIDE DAY FORMATION ON 10.11.2015
Inside formation a powerful trend deciding happened on 10.11.2015
Today lets wait for a breakout in any direction. this will get us a clear cut direction in the coming days.
Watch and trade (nifty and banknifty fut levels)
Stocks are cash levels
Watch for the breakout prices if it happens u can see a one side movements in stocks and also in nifty and banknifty......
Today lets wait for a breakout in any direction. this will get us a clear cut direction in the coming days.
Watch and trade (nifty and banknifty fut levels)
Stocks are cash levels
Watch for the breakout prices if it happens u can see a one side movements in stocks and also in nifty and banknifty......
Saturday, 7 November 2015
CANDLE FORMATION IN WEEKLY TIME FRAME
WEEKLY CANDLE FORMATIONS
Watch this scrips for a good move in the coming days
INSIDE DAY LEVEL SCRIPS
BUY LEVEL - Try to buy the scrips above the 30th oct HIGH price
SELL LEVEL - Try to sell the scrips below the 30th oct LOW price
OUTSIDE DAY LEVEL SCRIPS
BUY LEVEL - Try to buy the scrips above the 9th nov HIGH price
SELL LEVEL - Try to sell the scrips below the 9th nov LOW price
Monday, 2 November 2015
INSIDE AND OUTSIDE DAY FORMATION on 02.11.2015
02.11.2015 INSIDE DAY formation happened in the following scrips
1. CENTURYTEX
2. KOTAKBANK
3. KTKBANK
4. RELCAPITAL
5. RELINFRA
6. WOCKPHARMA
Today you can see very good incofmation in this.......
02.11.2015 OUTSIDE DAY formation happened in the following scrips
1. ACC
2. AUROPHARMA
3. ORIENTBANK
4. UNIONBANK
5. YESBANK
Wait for a high or low break of 02.11.2015 for a good movement today
Sunday, 1 November 2015
ACC - MONTHLY CHART
ACC - EQ - MONTHLY CHART
(VERY VERY HOT SCRIP OF THE NOVEMBER MONTH)
Acc one of the most emerging cement manufacturer of INDIA. In the month of october it tried a lot to break the HIGH made in the month of septermber that is 1408 but it reached only 1407.45.
This scrip made an inside day formation in the monthly time frame. which seems to be a powerful formation.
So in the month of NOVEMEBER watch this scrip if it breaks the HIGH 1408 then buy this scrip with full confidence for the target of 1490.... in november.
If
it breaks the september month low of 1301 its weak very much but there
seems to be no chance for this. Wait and trade in quantity and in
options also for a very good profit of 100 points in this scrip
Trade with sl of 1301......
Trade with sl of 1301......
Friday, 30 October 2015
LAST WEEK INSIDE WEEK FORMATION AND THEIR PROFITS
This scrips formed an INSIDE DAY on weekly basis. That means low of second week (23.10.2015) is lower then the low of first week(16.10.2015) and also high of second week (23.10.2015) is lower than the high of first week (16.10.2015)
After breaking the HIGH OR LOW, see the performance and profits.....
PERFORMANCE IN ARVIND
Last week 23.10.2015 i posted a chart of Arvind in our blogspot and suggested selling in that below 283 in the last week it made a low of 273...
Work on weekends make your profits in the coming days....
Hard work is important smart work is more important
Try to join us and make cool profits.......
This is an example for last weeks positional trades..
Watch and trade with strict sl
9941019724
Thursday, 29 October 2015
Sunday, 25 October 2015
Friday, 23 October 2015
ARVIND - WEEKLY CHART
ARVIND MILL (EQ) WEEKLY CHART
Arvind
It is the weekly chart of Arvind... See in the last week ended on 23.10.2015 HIGH is lower than the high of week ended on 16.10.2015 and also Low is higher than that...
This formation is known as Inside day formation. This is a very powerfull formation. Wait for a break in any one direction in the coming week you can see more that 10 % returns in the days to come
Buy above 296.10 and sell below 281.70 (287.6 is the closing price)
Thursday, 22 October 2015
பணம்...பணம்....பணம்...
உனது வாயையும் பணப்பையையும் கவனமாகத் திற;அப்போதுதான்
இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.
கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை.
நல்லவர்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள்.
பணத்தின் குவியல் = கவலைகளின் குவியல்
ஏழ்மை பொல்லாதது,அது சிலரைப் பணிவுள்ள மனிதராக மாற்றுகிறது.ஆனால் பலரை தீதும் சூதும் கொண்ட மனிதராக வாழ்ந்து மடியக் காரணமாகின்றது.
எமனுக்கு அஞ்சாத நெஞ்சம் கடன்கொடுத்தவனை நினைத்து அஞ்சும்.
தயவு செய்து எவரிடமும் கடன்படாதீர்கள்.நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை ‘ஐயா’ என அழைக்கவேண்டியிருக்கும்.
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்;இல்லாதவனுக்குக் கவலை.
பணம் நம்மிடம் வரும்போது அதற்கு இரண்டுகால்கள்.நம்மை விட்டுப்போகும் போது அதற்கு பல கால்கள்.
பணத்தை வெறுப்பதாகக்கூறுபவர்கள் வெறுப்பது பிறரது பணத்தைத் தான்!
இன்று நாம் செய்யவேண்டிய காரியம் இரண்டு தான்.
ஒன்று. பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்.
இரண்டு. ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.
தனிமையும், தான் யாருக்கும் வேண்டப்படாதவராகிவிட்டோமோ என்ற உணர்வும் மிகக் கொடிய வறுமையாகும்.
எவனால் சிரிக்க முடிகிறதோ,அவன் கட்டாயம் ஏழையாக இருக்க மாட்டான்.
நீ பணக்காரனாக வேண்டுமா? நிறைய்ய்ய பணம் புழங்கும் இடத்திற்கு தினமும் ஒருமுறை போய்வருவது உனது கடமைகளில் முதன்மையானதாக இருக்கட்டும்.அடுத்தசில வருடங்களில் உனது இடத்தில் பணம் ஒரு ஊற்றாக பெருக்கெடுக்கும்.
குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்க்கும் வரைதான் அதை நாம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.அதன் பிறகு, அது நம்மையும், தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும்;கூடவே தன்னையே பல மடங்கு பெருக்கிக் கொண்டே செல்லும்.இது அனுபவ உண்மை.
இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.
கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை.
நல்லவர்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள்.
பணத்தின் குவியல் = கவலைகளின் குவியல்
ஏழ்மை பொல்லாதது,அது சிலரைப் பணிவுள்ள மனிதராக மாற்றுகிறது.ஆனால் பலரை தீதும் சூதும் கொண்ட மனிதராக வாழ்ந்து மடியக் காரணமாகின்றது.
எமனுக்கு அஞ்சாத நெஞ்சம் கடன்கொடுத்தவனை நினைத்து அஞ்சும்.
தயவு செய்து எவரிடமும் கடன்படாதீர்கள்.நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை ‘ஐயா’ என அழைக்கவேண்டியிருக்கும்.
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்;இல்லாதவனுக்குக் கவலை.
பணம் நம்மிடம் வரும்போது அதற்கு இரண்டுகால்கள்.நம்மை விட்டுப்போகும் போது அதற்கு பல கால்கள்.
பணத்தை வெறுப்பதாகக்கூறுபவர்கள் வெறுப்பது பிறரது பணத்தைத் தான்!
இன்று நாம் செய்யவேண்டிய காரியம் இரண்டு தான்.
ஒன்று. பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்.
இரண்டு. ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.
தனிமையும், தான் யாருக்கும் வேண்டப்படாதவராகிவிட்டோமோ என்ற உணர்வும் மிகக் கொடிய வறுமையாகும்.
எவனால் சிரிக்க முடிகிறதோ,அவன் கட்டாயம் ஏழையாக இருக்க மாட்டான்.
நீ பணக்காரனாக வேண்டுமா? நிறைய்ய்ய பணம் புழங்கும் இடத்திற்கு தினமும் ஒருமுறை போய்வருவது உனது கடமைகளில் முதன்மையானதாக இருக்கட்டும்.அடுத்தசில வருடங்களில் உனது இடத்தில் பணம் ஒரு ஊற்றாக பெருக்கெடுக்கும்.
குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்க்கும் வரைதான் அதை நாம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.அதன் பிறகு, அது நம்மையும், தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும்;கூடவே தன்னையே பல மடங்கு பெருக்கிக் கொண்டே செல்லும்.இது அனுபவ உண்மை.
வர்த்தகம் என்பது.......
வர்த்தகத்திற்கும்,
நுகர்வோருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தப்பின், பங்குச்சந்தையிலும்,
மற்ற முதலீட்டு வகைகளிலும் எப்படி நுகர்வு பண்பும், வர்த்தக பண்பும்
இணைத்திருக்கின்றது என்பதைப் பார்ப்போம் . .
பங்குச்சந்தையுடன் ஒத்த மற்ற முதலீடுகள் - வங்கி
வைப்பு, ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள், அரசு மற்றும்
தனியார் பாண்டுகள்; இங்கு பங்குச்சந்தை என நாம் பொருள் கொள்வது எல்லா வகை
ஆன்லைன் வர்த்தககங்களையும் சேர்த்துத்தான் (பங்கு, கமாடிட்டி மற்றும்
கரன்சி).
பங்குச்சந்தையில்,
பங்குமுதலீடு (நுகர்வோர் பண்பு) - பங்குவர்த்தகம் என இருப்பிரிவு உண்டு,
பங்குமுதலீட்டுக்கான வருவாய் எனப் பார்க்கும்போது பங்கின் விலை ஏற்றம் ஒரு
கூடுதல் பயனேயன்றி, அதுவே பிரதான நோக்கம் அல்ல. பங்குமுதலீட்டுக்கான வருவாய் என்பது - டிவிடென்ட், போனஸ் போன்ற பங்கின் fundamental basic ஐப் பொறுத்தது.
முதலீடு என்பது நுகர்வோர் பண்பு - ஒரு நுகர்வோர் பொருளை வாங்குவது அதன்
நீண்டக்கால பயனின் அடிப்படையில் தானே அன்றி, அதனை மறுவிநியோகம் அல்லது
மறுவிற்பனை செய்ய அல்ல என்பதை நாம் முன்பே கண்டதை இங்கே மற்றுமொருமுறை
கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
பங்குவர்த்தகம்
- பங்கின் விலை மாறுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஈடுபடும் எல்லா பிற
பரிவர்த்தனைகளுமே (Day trading, Swing trading) பங்குவர்த்தகத்தின்
கீழேதான் வரும்.(பங்குவர்த்தகர்களிடையேயான வேறுபாட்டை வேறுவொரு பதிவில்
பார்ப்போம், அதுவரை short term, long term என எல்லா வகைகளையும் வர்த்தகர்
என்றே கொள்வோம்)
இப்படி சொல்வதால் பங்குவர்த்தகத்தின் மேல் எந்தவிதமான பயமோ, நமக்கான தளம் இல்லையென்றோ நெகடிவாக முடிவேடுக்கவேண்டியதில்லை. ஒரு வியாபாரி எவ்வாறு அவரின் வணிகத்தை அன்றாடம் கையாளுகிறாரோ , அதன் அடிப்படையில் பங்குவர்த்தகத்தில் ஈடுபட பழக்கிக்கொண்டால் நாமும் பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம்.
பங்குச்சந்தையில்
ஜெயிற்பதற்கு நாம் சிறந்த ஆய்வாளராக(analyst) இருக்கவேண்டும் என்ற
அவசியமில்லை. பங்குகளை பற்றிய சிறந்த அறிவே பங்குச்சந்தையில் வெற்றிப்பெற
உதவும் என்றால், முதலீட்டாளர்களை விட ஆய்வாளர்களே அதிகம் பணம் கண்டவராக
இருக்கவேண்டும். ஆனால் உண்மையில் யார் லாபம் ஈட்டுகிறார்கள்?? இது
மில்லியன் டாலர் கேள்வியா?? பதில் சொல்வது மிகவும் கடினமா?
பங்குச்சந்தையில் பணம் செய்பவர் பெரிய பணமுதலீட்டாளர்ஒ, சிறந்த ஆய்வாளரோ
அல்ல.. ஆனால் ஒரு நல்ல வர்த்தகர் கண்டிப்பாக அவர்கள் இருவரையும் விட லாபம்
ஈட்டுபவராக இருப்பார்..
இங்கே நாம் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டுவருவோம் - "பங்குச்சந்தையில் நாம் அனைவரும் செய்யும் அடிப்படை தவறு எது என்று?? நாம் அனைவரும் பங்கு - வர்த்தகத்தில் ஈடுபடுகிறோம்
ஆனால் ஒரு நுகர்வோரின் மனநிலையோடு.. இப்போது நாம் புரிந்துக்கொள்வோம் ஏன்
நமக்கு தனிமனித கட்டுப்பாடு போதனைகள் சந்தையில் கர்ப்பிக்கப்படுகின்றன
என்று... முன்னரே சொன்னப்படி பங்குச்சந்தையில் நாம் வர்த்தகர்கள்
(வியாபாரிகள்), எனவே நமக்கு வர்த்தகர்களுக்குத் தேவைப்படும் மனோநிலை,
மனோப்பக்குவம் தேவைப்படுகிறது"
இப்போது
நமக்கு வர்த்தகர் என்றால் யார் என்ற கேள்வியே வந்திருக்கும்? சில
உதாரணங்களைப் பார்ப்போம் - விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு
வர்த்தகர், விவசாயப்பொருளை நுகர்வோரிடம் சேர்ப்பதன் மூலம், மற்ற இருவரையும்
விட லாபமடைகிறார். கணினி விற்பவருக்கு கணினியின் தொழில்நுட்ப அறிவு, ஒரு
எஞ்சினியரைப் போல இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரியல் எஸ்டேட்
பிசினசில் லாபம் சம்பாரிப்பவர் கூட சிறந்த வர்த்தகரே அன்றி சிறந்த
கட்டுமாளர் அல்ல..
இங்கே
பங்கு ஆய்வாளரின் அறிவு - விவசாயி மற்றும் எஞ்சினியர் போல தொழில்நுட்ப
தொடர்புடையது.. நாம் சிறந்த வர்த்தகர்கள்எனில் ஆய்வாளர்களின் உதவியுடன்
எப்படி சிறப்பாக வர்த்தகம் செய்வது என்பதைப் பற்றி யோசிப்போமே அன்றி,
நாமும் ஆய்வில் ஈடுபட தேவையில்லை..
மற்ற
வணிகங்களிருந்து பங்குச்சந்தை மாறுபட்டது என்பதை இங்கு மறுக்க இயலாது, (
நகை வியாபாரிகள் அனைவரும் ஆன்லைன் கமோடிட்டி வர்த்தகத்தில்
ஜெயிப்பதில்லை).. நாம் இங்கே மீண்டும் வலியுறுத்துவது - வர்த்தககர்களின்
சில முக்கிய பண்புகளை பின்ப்பற்றுவதேஅன்றி, நிகழ்கால வர்த்தகத்தை அப்படியே
செயலாக்குவது அல்ல..
பொறுமை,
நிதானம் தவிர ஒரு வர்த்தகரின் மற்றபிற பண்புகளை அலசுவதன் மூலம்,
பங்குச்சந்தைக்கு ஏற்ற வர்த்தகராக நாம் எவ்வாறு மாற முடியும் என்பதை வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். .
Tuesday, 20 October 2015
இழப்பது ஏன்
பங்குச்சந்தையில் பெரும்பாலோனோர் பணத்தை இழப்பது ஏன்?. இந்த பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பெரும்பாலானவை முந்தைய பதிவுகளில் சொல்லப்பட்டவைதான். பல்வேறு காரணங்களை இதற்கு சொல்லலாம் என்றாலும் முக்கியமான மூன்று
1. பேராசை
2. நிதானமின்மை
3. அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்
பங்குச்சந்தையில் பல்வேறு முறைகளில் பங்குவர்த்தகம் செய்ய முடிந்தாலும் உதாரணத்திற்கு Delivery based trade, Margin trading, Margin Plus trading, F&O , Commodities , Buy today sell tomorrow (BTST) எவை உங்களுக்கு நன்கு தெரியுமோ அவை மட்டுமே செய்ய வேண்டும்.
சில தொலைக்காட்சி சானல்களில் டை கட்டிக்கொண்டு நாங்கதான் சந்தை ஜோசியர்கள் (அனலிஸ்ட்டாம்) என்று ஆருடம் சொல்பவர்களை தவிருங்கள். அடிப்படையில் நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள். நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.
சந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும். உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.
"share market is a place where money gets transfers from un-patient people to patient people" - Warren Buffet
Monday, 19 October 2015
Saturday, 17 October 2015
Thursday, 15 October 2015
Sunday, 19 July 2015
STOCKS TO BE WATCHED IN THESE DAYS BETWEEN 20.07.2015 TO 24.07.2015
Positive scrips pls don't try to sell this scrips. Wait for a right moment to BUY this scrip. On every low try to accumulate this scrips
Negative scrips pls don't try to buy this scrips. Wait for a right moment to SELL this scrip. On every high try to sell off this scrips.....
POSITIVE SCRIPS NEGATIVE SCRIPS
1. BAJAJ-AUTO 1. AIL
2. CAIRN 2. EICHERMOTO
3. GAIL 3. LT
4. HCLTECH 4. SYNDIBANK
5. HDIL 5. UNIONBANK
6. INDIANB
7. INFY
8. ONGC
9. TATASTEEL
10. VEDL
Wednesday, 15 July 2015
Sunday, 12 July 2015
SCRIPS TO WATCH ON 13/07 TO 17/07
SCRIPS TO MOVE UP IN 13/07/2015 TO 17/07/2015
All cash prices of scrips
Hexaware Abv 261
Techm Abv 483
Wipro Abv 560
SCRIPS TO MOVE DOWN IN 13/07/2015 TO 17/07/2015
Acc Below 1448
Axisbank Below 566
Ceatltd Below 674
Cnxit Below 18422 (spot)
Lets wait and see the prices of these scrips on 17.07.2015
Saturday, 11 July 2015
Wednesday, 8 July 2015
Monday, 6 July 2015
SCRIPS TO WATCH ON 07.07.2015
SCRIPS TO WATCH ON 07.07.2015
BUY SIDE SCRIPS
1. CEATLTD
2. COALINDIA
3. EICHERMOTOR
4. JUSTDIAL
5. TECHM
6. WIPRO
SELL SIDE SCRIPS
1. ABB
2. ADANIPORTS
3. BAJAJ-AUTO
4. BEML
5. JUBLFOOD
Lets see how it trades today (07.07.2015)
Thursday, 2 July 2015
Monday, 29 June 2015
Subscribe to:
Posts (Atom)