தோல்வியை துரத்துவோம்......
நம் எல்லோருக்குமான ஒரு பிரச்சனை தோல்வி.
ஆயிரம் பழமொழிகள் தோல்வி குறித்து நாம் படித்து கேட்டு இருந்தாலும் தொடர் தோல்விகள் நம்மை துவளவே செய்கிறது என்பதே உண்மை.
துன்பம் வரும் போது சிரியுங்கள் என சொல்வது எல்லாம் சொல்வதற்கு எளிது செய்யத்தான் கஷ்டமென சொல்கிறீர்களா? ஆம் செய்வதற்கு கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் நாளடைவில் பயிற்சியின் மூலம் எளிதாக தோல்வியினை வெற்றி கொள்ளலாம்.
3 அடியில் தங்கம்
அமெரிக்காவில் வடக்கு பகுதியில் தங்க புதையல் தேடி மக்கள் அலைந்து கொண்டிருந்த காலம், டெர்பி எனும் நண்பரும் புதையல் தேடி ஓடினார். ஒரு இடத்தில் தங்கசுரங்கத்தினை கண்டார். தம் நண்பர்கள் உறவினர்கள் துணையோடு முதல் வண்டி தங்கத்தினை எடுத்தார் நல்ல லாபம் கிடைத்தது . அடுத்தடுத்த நாட்களும் நன்றாகவே போனது தங்கசுரங்கம் அமைக்க மெஷனரிகளை வாங்கி தொழிலை விரிவு படுத்தினார்.
நாட்கள் நகர்ந்தன ஒரு நாள் அவருடைய தங்க சுரங்கம் வறண்டு போனது . திகைத்து மலைத்து நொந்து போனார். சரி வந்த வரை லாபம் இதெற்கு மேல் தோண்ட வேண்டாமென எண்ணிய அவர் இயந்திரங்களை பாதி விலைக்கு விற்க முன் வந்தார்
அதனையும் ஒருவர் விலைக்கொடுத்து வாங்கினார். வாங்கியவர் செய்த முதல் வேலை ஒரு நல்ல ஆராய்ச்சியாளரை அழைத்து அந்த இடத்தின் தன்மையை அராய்ந்தார். தங்க இருப்பதை உறுதி செய்து கொண்ட அந்த நபர் மிகவும் கஷ்டப்பட்டு நம்பிக்கையோடு பாடுப்பட்டார்.
டெர்பி விட்டு சென்ற இடத்திலிருந்து 5 அடி தூரத்தில் மிக பெரிய தங்க தாரை ஓட கண்டு பல கோடிகளை அள்ளினார்.
தோல்வி கண்டு ஓடி ஒளிந்த டெர்பியை போல் நீங்களும் ஓடாதீர்கள், வெற்றி மிக மிக அருகில் காத்திருக்கு
தோல்வி மனப்பான்மை விடுத்து வாழ்வில் வெற்றி காண்போம் நண்பர்களே.....

No comments:
Post a Comment